Latest News

» தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை

2010-03-11 22:14:37   

ஜனாதிபதியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதே மக்களினது இன் றைய முக்கிய பணியாகும். மூன் றில் இரண்டு அதிக பெரும்பான்மையுடனான ஒரு வெற்றியை ஜனாதிபதிக்குப் பெற்றுக் கொடுக்கவே அவர்கள் விரும்புகின்றனர். என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச் சர் ஜி.எல்.பீரிஸ் நம்


கொழும்பு,மார்ச்12
ஜனாதிபதியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதே மக்களினது இன் றைய முக்கிய பணியாகும். மூன் றில் இரண்டு அதிக பெரும்பான்மையுடனான ஒரு வெற்றியை ஜனாதிபதிக்குப் பெற்றுக் கொடுக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.  என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச் சர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவு களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியவை வரு மாறு:
ஜனாதிபதித் தேர்தலின்போது அர_ 16 மாவட்டங்களில் வெற்றிபெற்றது. தற் போது நடைபெறவுள்ள பொதுத் தேர்த லில் மேலும் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களில் வெற்றிபெறக் கூடிய சாத்தியம் உள்ளது.
அதன்படி மூன்றில் இரண்டு அதிகப்பெரும்பான்மை  பெறுவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் அர_க்கு உள்ளது.
புலிகள் இயக்கம் ஓய்ந்தபோதும் புலிகளுக்குச் சாதகமான குரல்களும் அந்த நட வடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்களும் இன்னும் ஓயவில்லை என்பது மக்கள் மனங்களுக்கு நன்கு தெரியும்.
எனவே உறுதியான சக்திமிக்க ஓர் அரø\ ஜனாதிபதிக்கு  ஏற்படுத்திக் கொடுக்க மக்கள் முழுமையான ஒத்து ழைப்பை வழங்குவர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.  என்றார். (ளி)

Comments


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.