» இராமாவில் முகாமில் தங்கியிருந்தவர்களில் கிளிநொச்சி, கண்டாவளைக்கு 101 பேர் நேற்று அனுப்பப்பட்டனர்
2010-03-11 22:36:19
கொடிகாமம் இராமாவில் நலன் புரி நிலையத்தில் தங்கியிருந்த கிளி நொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேர் நேற்று அவர்களின் சொந்த இடங் களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம்,மார்ச்12
கொடிகாமம் இராமாவில் நலன் புரி நிலையத்தில் தங்கியிருந்த கிளி நொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேர் நேற்று அவர்களின் சொந்த இடங் களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும் கண்டாவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும் பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும் நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். (ஒ207)