» கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் மீள்குடியமர்வு பூர்த்தியாகவில்லை அரச அதிபர் அறிவிப்பு
2010-03-11 22:42:49
கிளிநொச்சி மாவட்டத்தில் 57 கிராம சேவையாளர் பிரிவுகளில் இது வரை மீள்குடியேற்றம் நடைபெற வில்லை என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ×.கேதீஸ் வரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்,மார்ச்12
கிளிநொச்சி மாவட்டத்தில் 57 கிராம சேவையாளர் பிரிவுகளில் இது வரை மீள்குடியேற்றம் நடைபெற வில்லை என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ×.கேதீஸ் வரன் அறிவித்துள்ளார்.
கரைச்சி, கண்டாவளை, பச் சிலைப்பள்ளி ஆகிய உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் உள்ள 57கிராம சேவையார் பிரிவுகளில் மீள்குடியேற் றப்படவில்லை எனத் தெரிவித்த அவர், பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் மாத்திரமே மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்துள்ளதாகவும் கூறி யுள்ளார் (6)