2010-07-21 07:16:03
மகாஜன வீரன் ஜனந்தன் 100பந்துகளில் 151 ஓட்டங்களை விளாசி சாதனை

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீரன் ஜனந்தன் 100 பந்துகளில் பத் தொன்பது நான்கு கள், ஆறுஆறுகளு டன் ஆட்டமிழக் காது 151 ஓட்டங் களை யாழ்.மாவட் டத்தில் 15 வயதுப் பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டியொன்றில் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாத னையை நிலைநாட்டியுள்ள

மகாஜன வீரன் ஜனந்தன் 100பந்துகளில்
151 ஓட்டங்களை விளாசி சாதனை

வலி.வடக்கு, ஜூலை 21
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீரன் ஜனந்தன் 100 பந்துகளில் பத் தொன்பது நான்கு கள், ஆறுஆறுகளு டன் ஆட்டமிழக் காது 151 ஓட்டங் களை யாழ்.மாவட் டத்தில் 15 வயதுப் பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டியொன்றில் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாத னையை நிலைநாட்டியுள்ளார்.
அத்துடன் மகாஜனக் கல்லூரி 15 வய துப் பிரிவில் பெற்ற அதிகூடிய ஓட்டமாக இவர்பெற்ற 151ஓட்டங்கள் அமைந்துள் ளது. கல்லூரி தனது நூற்றாண்டைக் கொண்டாடும் நிலையில் இந்த ஓட் டங்களை பெற்றமை கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்           களிடம் பெரு மகிழ்வையும் ஏற்படுத்தியுள் ளது.
 மகாஜனவுக்கும் சுழிபுரம் விக்ரோறி யாக் கல்லூரிக்கும் இடையில் நடந்த ஆட் டத்திலேயே ஜனந்தன் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.                     (186)
Ad spot 125x125 Ad spot 125x125 Ad spot 125x125

LK

World

Cinema

Business

Technology