2010-07-23 07:41:07
![]() |
சுழல் வீச்சு மன்னன் முரளிக்கு சாதனை விருதுசர்வ@தச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளைப் பெற்ற சாதனையுடன் டெஸ்ட்போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றார் "சாதனை மன்னன்' முத்தையா முரளிதரன். கிரிக்கெட் உலகி@லயே 18 வருடங்களாகத் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட முரளி பல்வேறு சாதன |
|
சுழல் வீச்சு மன்னன் முரளிக்கு சாதனை விருது கெஙழும்பு, ஜூலை 23 சர்வ@தச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளைப் பெற்ற சாதனையுடன் டெஸ்ட்போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றார் "சாதனை மன்னன்' முத்தையா முரளிதரன். கிரிக்கெட் உலகி@லயே 18 வருடங்களாகத் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட முரளி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிகூடிய (1,315) விக்கெட்டுகளைக் கைப் பற்றிய ஒ@ர சாதனை வீரர் முரளி ஆவார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5ஆவது நாளான நேற்று இந்திய அணி வீரர் ஓஜாவின் விக்கெட்டைக் கைப்பற்றி, அனைத்துக் கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 800 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்தினார். முரளிக்குப் வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலி சர்வ@தச மைதானத்துக்கு நேரடியாகச் சென்று வாழ்த்துக்கூறி, ஞாபகச் சின்னம் ஒன்றை வழங்கினார். இதேவேளை எமது வாழ்நாளில் முறியடிக்க முடியாத சாதனையை நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் நிலைநாட்டியுள்ளார். இவருக்கு அரசு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பூரிப்புடன் தெரிவித்துக்கொள்கின்றது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: சர்வ@தச கிரிக்கெட்டில் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முத்தையா முரளிதரன் உலகுக்கு இலங்கையை இனங்காட்டியுள்ளார். இந்த வரலாற்று நாயகனால் இலங்கையின் கௌரவம் உயர்ந்துள்ளது. இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் இவரையிட்டுப் பெருமிதம் அடைகின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.(ஒசி) |
|
LK
World
Cinema
Business
Technology
- சர்வாதிகாரத்துக்குத் துணைபோகிறது என்பதால் அரசமைப்புத் திருத்தத்தை கூட்டமைப்பு ஆதரிக்காது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் நற்பயன்களையும் பறிக்கிறது
- நாடாளுமன்று இன்று கூடும்
- ஜே.வி.பி. இன்று ஆர்ப்பாட்டம் அரசமைப்புத் திருத்தத்தை எதிர்த்து
- அரசமைப்புத் திருத்தத்திற்கு எதிராக ஐ.தே.க. நேற்றுத் துண்டுப்பிரசுரம்
- நல்லூரில் முருகப்பெருமானின் எழிற்கோல சப்பறத்திருவிழா காட்சிகள் இணைப்பு
- நல்லூரில் முருகப்பெருமானின் எழிற்கோலத் தேர்த்திருவிழா நாளை இன்று மாலை 5 மணிக்கு சப்பறம்
- 8 ஆம் திகதியை கறுப்பு தினமாக ஐ.தே.க. தொழிற்சங்கங்கள் பிரகடனம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டம்
- இன்றைய செயலக மாநாட்டில் பங்குபற்ற அரச அதிபர்கள் வருகை
- கொலஸ்ரோல், வெல்லம் ஆகியவற்றை நோயாளிகளிடம் குறைவடையச் செய்வதற்கு பனம்பழத்திலிருந்து மருந்து ‡உயிரி‡இரசாயனவியல் பேராசிரியர் பொன்னுச்சாமி நவரட்ணம் புதிய
- சுவரொட்டிகளை ஒட்டிய வேளை ஜே.வி.பி. உறுப்பினர் இருவர் யாழ்.நகரில் நேற்றுக் கைது
- சௌந்தர்யா திருமணம் இன்று ரசிகர்களுக்கு அனுமதி இல்லை ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிப்பு
- இறந்துவிட்டது என அறிவிக்கப்பட்ட குழந்தை தாயின் அரவணைப்பில் உயிர்த்தெழுந்தது ஆஸி. பெற்றோர்கள் மகிழ்ச்சி; டாக்டர்கள் அதிர்ச்சி
- புலிகளின் கப்பல் பொறியியலாளருக்கு நியூஸிலாந்தில் புகலிடம்
- இந்திய நாடாளுமன்றில் டி.ஆர். பாலு சாடல் ஈழத் தமிழரை ஆயுதம் ஏந்தவைத்த பிரச்சினைகளை இன்னும் களையவில்லை அரசு அரசியல் தீர்வில் மஹிந்தவுக்கு விருப்பமில்லை;
- மும்பைக் கடலில் கப்பல்கள் மோதி விபத்து; விஷப்பொருள் நீரில் கலப்பதால் பேராபத்து! நிலைமையைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு நிபுணர்கள் வருகை
- சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
- திருச்சியில் பயங்கரம் காதலைக் கைவிட மறுத்த மகளை குத்திக் கொன்ற கொடூரத் தந்தை!
- சிவந்தனுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை
- இலங்கையர்கள் 1,141 பேர் ஆஸியில் அரசியல் தஞ்சம்
- இலங்கை செல்லும் நடிகர், நடிகைகளின் படங்களுக்கு அமெ., கனடாவில் தடை! உலகத் தமிழ் அமைப்புகள் அதிரடி முடிவு
- காத்து நிற்கின்றேன்.....
- சூப்பர் ஸ்டார் இளமை … அசத்தலான "எந்திரன்" உயர்தர படங்கள்
- தொடரும் ஆதி ஆட்டம்!
- சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி
- கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம்
- ஏனிந்த பொறாமை
- நீல வானம்
- என்னையம்
- ஈழத்தமிழர் அதிரடித் தயாரிப்பில் "நிலா", "விடியல்" திரைப்படங்கள்!
- வேட்டைக்காரன் படத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் வேட்டு!
- குடாநாட்டு மக்களின் வருமான மட்டம் தற்போது மிகவும் தாழ்ந்த நிலையில் அதனை உயர்த்த மத்திய வங்கி முயல்கிறது என்கிறார் பிரதி ஆளுநர்
- அமெரிக்காவில் இந்த வருடத்தில் 133 வங்கிகள் மூடப்பட்டன
- காங்கேசன்துறைமுகத்தை 10 கோடி ரூபா செலவில் விரைவில் புனர்நிர்மாணம் செய்யத் திட்டம்
- பனம்பொருள் உற்பத்தித்துறையில் அபிவிருத்திகள் இடம்பெறவேண்டும்
- சிறந்த வங்கிக்கான விருதை தட்டிக் கொண்டது சம்பத்
- குடாநாட்டுச் சந்தைகளில் திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
- அல்லைப்பிட்டி ஓலைப் பாய்களுக்கு யாழ்.நகரப் பகுதியில் கிராக்கி
- 1,000 தொலைபேசி இணைப்புக்களை ஒரு மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை
- திருநெல்வேலி வங்கிக் கிளையிலும் சனி தோறும் சேவைகள் நடைபெறும்
- வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிப்பு
- பனம்பழத்திலிருந்து களியைப் பிரித்தெடுக்கும் நவீன இயந்திரம் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் தேசிய பொறியியல் நிறுவனம் பனை அபிவிருத்திச் சபைக்கு வழங்கியது
- மனிதனின் மரபணுப் பட்டியல்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
- பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்
- செவ்வாய்க்கு செல்கிறார் சுவிஸ் பெளதீகவியல் ஆசிரியர்
- அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடே பன்றிக்காய்ச்சல் பரவலுக்கு காரணம்
- மத்திய மாகாணத்தில் வைரஸ் தொற்று; இதுவரை 13 பேரின் மரணங்கள் பதிவு
- சர்வதேச விண்வெளி மையத்துக்கு புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டன
- அழுத்தங்களால் சிறுவர்கள் விரைவில் முதுமை அடைவு
- உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து
- மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்!



