2009-08-17 10:24:03
![]() |
இந்திய அணியில் சச்சின், திராவிட்இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். |
|
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. . இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் திராவிட் இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்காத சச்சின் அணிக்கு திரும்புகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராகுல் திராவிட் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல சுரேஷ் ரெய்னாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தால் அவதிப்படும் ஷேவாக் மற்றும் ஜாகீர்கானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹரா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்திய அணி: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், தினேஷ் கார்த்திக், பிரவீன் குமார், அபிஷேக் நாயர், அமித் மிஸ்ரா, ஆசிஷ் நெஹ்ரா, கவுதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா, யூசப் பதான், ஹர்பஜன் சிங், ஆர்.பி.சிங் மற்றும் இஷாந்த் சர்மா. |
|
LK
World
Cinema
Business
Technology
- ”சக்தி'' ரி.வி. ஒளிபரப்பு ; குடாநாட்டுக்கு அலைவரிசை
- கிளிநொச்சி, பொன்நகர் வீட்டுத் திட்டம்: மீளக்குடியமரச் சென்றோரை அனுமதிக்க மறுப்பு படையினரின் செயலால் மக்களிடையே கொதிப்பு!
- தனியார் வானொலி நிலையம் தீவைத்து எரிப்பு! கொழும்பில் அதிகாலைச் சம்பவம்; மூவர் காயம்!!
- தர்சிகாவின் சடலத்தில் குறிப்பிட்ட உடல் உறுப்புகள் மாயமாகி இருந்தமை பரிசோதனையில் கண்டுபிடிப்பு! அவை கொட்டடி புதைகுழியில் இருந்து நேற்று மீட்பு!!
- தமிழ்மக்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறை இல்லை. ஆனால்... வடக்கு, கிழக்கின் கனிய வளங்களை சுவீகரிப்பதில் அரசு முழு வீச்சில்! சாடுகிறார் முஸ்லிம் காங்கிர
- உயர் பாதுகாப்பு வலயங்களை ஓரிரவில் அகற்றிவிட முடியாது அரசு தெரிவிப்பு
- திருமலையில் இயங்கிய ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டது
- துர்க்காதேவி ஆலயப் பெருந்திருவிழா 12 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
- விசாரணைக்கு அரசு பணிப்பு
- ஊடக சுதந்திரம் எப்போது கிடைக்கும்? வானொலி நிலைய எரிப்புக்குக் கண்டனம் அரசுக்கு எதிராக எதிரணிகள் கேள்விக் கணைகள்
- சிவந்தனுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை
- இலங்கையர்கள் 1,141 பேர் ஆஸியில் அரசியல் தஞ்சம்
- இலங்கை செல்லும் நடிகர், நடிகைகளின் படங்களுக்கு அமெ., கனடாவில் தடை! உலகத் தமிழ் அமைப்புகள் அதிரடி முடிவு
- விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் கறுப்புப் பெட்டியை வடிவமைத்தவர் மரணம்
- இலங்கையின் விளம்பரதாரியாக மாறியிருக்கிறார் நடிகை அசின்! தமிழினப் பாதுகாப்பு கூட்டமைப்பு சீற்றம்
- பிரிட்டனின் மிகப்பிரபலமான முதல் 10 மொழிகளில் தமிழும்!
- ஆஸி. தேர்தலில் யாருக்கு வெற்றி? ஒக்டோபஸ் கணித்துத் தெரிவிப்பு
- பிரபா இந்தியாவுக்கு எதிரானவர் அல்லர்! அமைச்சர் சிதம்பரம் தெரிவிப்பு
- இலங்கைப் பொறியியலாளர் உட்பட 29 பேர் ஈராக் தீ விபத்தில் பலி!
- மும்பையில் விஷவாயு கசிந்து 103 பேர் வைத்தியசாலையில்!
- காத்து நிற்கின்றேன்.....
- சூப்பர் ஸ்டார் இளமை … அசத்தலான "எந்திரன்" உயர்தர படங்கள்
- தொடரும் ஆதி ஆட்டம்!
- சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி
- கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம்
- ஏனிந்த பொறாமை
- நீல வானம்
- என்னையம்
- ஈழத்தமிழர் அதிரடித் தயாரிப்பில் "நிலா", "விடியல்" திரைப்படங்கள்!
- வேட்டைக்காரன் படத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் வேட்டு!
- குடாநாட்டு மக்களின் வருமான மட்டம் தற்போது மிகவும் தாழ்ந்த நிலையில் அதனை உயர்த்த மத்திய வங்கி முயல்கிறது என்கிறார் பிரதி ஆளுநர்
- அமெரிக்காவில் இந்த வருடத்தில் 133 வங்கிகள் மூடப்பட்டன
- காங்கேசன்துறைமுகத்தை 10 கோடி ரூபா செலவில் விரைவில் புனர்நிர்மாணம் செய்யத் திட்டம்
- பனம்பொருள் உற்பத்தித்துறையில் அபிவிருத்திகள் இடம்பெறவேண்டும்
- சிறந்த வங்கிக்கான விருதை தட்டிக் கொண்டது சம்பத்
- குடாநாட்டுச் சந்தைகளில் திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
- அல்லைப்பிட்டி ஓலைப் பாய்களுக்கு யாழ்.நகரப் பகுதியில் கிராக்கி
- 1,000 தொலைபேசி இணைப்புக்களை ஒரு மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை
- திருநெல்வேலி வங்கிக் கிளையிலும் சனி தோறும் சேவைகள் நடைபெறும்
- வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிப்பு
- பனம்பழத்திலிருந்து களியைப் பிரித்தெடுக்கும் நவீன இயந்திரம் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் தேசிய பொறியியல் நிறுவனம் பனை அபிவிருத்திச் சபைக்கு வழங்கியது
- மனிதனின் மரபணுப் பட்டியல்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
- பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்
- செவ்வாய்க்கு செல்கிறார் சுவிஸ் பெளதீகவியல் ஆசிரியர்
- அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடே பன்றிக்காய்ச்சல் பரவலுக்கு காரணம்
- மத்திய மாகாணத்தில் வைரஸ் தொற்று; இதுவரை 13 பேரின் மரணங்கள் பதிவு
- சர்வதேச விண்வெளி மையத்துக்கு புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டன
- அழுத்தங்களால் சிறுவர்கள் விரைவில் முதுமை அடைவு
- உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து
- மாரடைப்பால் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்!



