Latest News

செய்திகள்

குப்பை கொளுத்தியவேளை தீப்பற்றிய சிறுமி நேற்று மரணம்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது குப்பை கொளுத்திய வேளையில் நெருப்பில் அகப்பட்டு எரிகாயங்களுக் குள்ளான 8 வயதுச் சிறுமி சிகிச்சை பய னின்றி நேற்று மரணமானர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியச் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நானே முழுப்பொறுப்பு! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காகத் தென்னிலங்கைக்கு அழைத்துச் செல்லப் படும் பெண்களின் பாதுகாப்புக்கு தாம் பொறுப்பேற்பதாக உறுதிமொழி வழங் கினார் பாரம்பரிய சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அமைச்சரின்

அரசமைப்புத் திருத்த யோசனைகள்:நீதிமன்ற நிலைப்பாடு சபாநாயகரிடம் நாடாளுமன்றில் 8ஆம் திகதி வெளியிடப்படும்

அரசமைப்புத் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு நேற்று சபாநாய கருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 18ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான தீர்ப்பு இரகசிய ஆவணமாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில், அர

வன்னிப் பகுதியில் பொது மக்களின் காணிகளை ராணுவம் அபகரிப்பதை இந்தியா தடுக்கவேண்டும் இந்திய வெளியுறவுச் செயலரிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத

வன்னிப்பகுதியில் மீள்குடியேற்று வதற்காகக் கொண்டுசென்ற மக்களை இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து விட்டு, அவர்களின் நிலங்களை இராணு வத் தேவைகளுக்காக அபகரிக்கும் முயற் சியில் இலங்கை அரசு இறங்கியிருப்பதை இந்தியா தடுத்துநிறுத்த வேண்டும். இதற் கான அழுத்தத்தை இந்திய

மூன்று வயது மகனைக் கொலைசெய்த வழக்கில் மரண தண்டனை கிடைத்த தந்தை ஒருவர் நீதிமன்ற மாடியிலிருந்து குதித்துப் படுகாயம்! யாழ்.நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

மூன்று வயது மகனைக் கொலை செய்த வழக்கில் நேற்று யாழ். மேல் நீதிமன்றத் தால் மரண தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் நீதிமன்ற இரண்டாம் மாடிக் கட்டடத் தொகுதியில் இருந்து கீழே குதித்துப் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். நேற

இலங்கைத் தமிழ் மக்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக இந்தியா திறந்த மனத்துடன் உதவத் தயாராக உள்ளது யாழ். மக்களுடனான சந்திப்பில் நிருபமா

இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத் துவதற்கு திறந்த மனதோடு எல்லா வழிகளிலும் பங்காற்ற இந்தியா தயாராக உள்ளது. வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற பல கசப்பான அனுபவங்களை மறந்து எதிர்கால நல்வாழ்வுக்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியா இதயசுத்தியுடன் செயற்படவில்லை நிருபமாவுடனான கலந்துரையாடலில் பேராசிரியர் சிற்றம்பலம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தியா இதயசுத்தியுடன் செயற்படத் தவறிவிட்டது. இதுவே தமிழ்மக்களின் மனதில் இந்தியா குறித்த கசப்புணர்வை மனவருத்தத்தை ஏற் படுத்தக் காரணமாயிருந்தது. இவ்வாறு சுட்டிக்காட்டினார் இலங் கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்

வடபகுதிக்கு விஜயம் செய்த நிருபமா மீள்குடியமர்ந்த மக்களைச் சந்திக்கவில்லை வெறும் கண்துடைப்பு எனப் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி

இந்திய வெளியுறவுச் செயலர் நிருப மாராவின் நேற்றைய வடமாகாண விஜ யம் வெறும் அரச அதிகாரிகளுடனான சந் திப்பாகவே இருந்தது. அவர் மீள்குடிய மர்த்தப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்க ளுக்கு செல்லவேயில்லை என வடக்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக் கின்றன. வவுனியாவு

நிருபமா ராவுடன் இன்று கூட்டமைப்பு சந்திப்பு

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரு பமா ராவ் இன்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினரைச் சந்தித்துப் பேச்சு நடத்து வார். இதேவேளை, அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந் தனையும் இன்று சந்திப்பார் என இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிருபமா

யாழ். வந்த அமைச்சர் வீரவன்ஸ பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

யாழ்.மாவட்டத்தில் செயற்படுத்தப் படும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர் பாக நேரில் ஆராய்ந்தார் பொறியியல், வீட மைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ. நேற்றுக் காலை யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அமைச்சர், முதலில் யாழ். நாக விகாரையில் இடம்பெற்ற பூஜை வ

வடமாகாணக் கல்விப் பணிப்பாளராக விக்னேஸ்வரன் 6ஆம் திகதி பதவியேற்பு

வடக்கு மாகாண கல்விப் பணிப் பாளராக ப.விக்னேஸ்வரன் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் பதவியேற்கவுள் ளார். வலிகாமம் கல்வி வலயக் கல் விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய இவரை வடமாகாணக் கல்விப் பணிப் பாளராக வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நிய மித்துள்ளது. இந்த நியமனக

பழைய சைக்கிளில் மாத்தறையிலிருந்து 8 நாள்களில் யாழ்.வந்த தெனியாய வாசி 26 ரூபாவுடன் வந்து முக்கிய இடங்களைப் பார்வையிட்டார்

மாத்தறை தெனியாய பிரதேச தன் பிற்ற கிராமத்தைச் சேர்ந்த மல்லவ ஆரச் சிகே ரத்னபால என்ற கிராம வாசி தனது பழைய சைக்கிளில் அங்கிருந்து பயணித்து எட்டுத் தினங்களில் யாழ்ப்பாணம் வந்த டைந்தார். யுத்தம் முடிவுற்றதையடுத்து பெரும் எண்ணிக்கையில் தென்பகுதி மக்கள் யாழ்ப்ப

ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு பொறுப்புக் கூறும் விதத்தில் அரசமைப்பில் திருத்தம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது

ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு பொறுப்புக் கூறும் விதத்தில் அரசமைப்பில் திருத்தம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.