Latest News

செய்திகள்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் தவிக்கவிட்டு தலைமறைவாகிய பெண் மைத்துனருடன் கைது

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் பரிதவிக்கவிட்டு, கணவனின் சகோதர னுடன் தலைமறைவான பெண்ணும், குறிப்பிட்ட நபரும் அளவத்துகொட பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப் பட்டுள்ளனர். இது குறித்துக் கூறப்பட்டவை வருமாறு:

மட்டக்களப்பில் விபத்து மாணவி ஒருவர் மரணம்

மட்டக்களப்பு, புதிய பாலை வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி யளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துள்ளார். பிரத்தியேக வகுப்புக்காக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த மாணவி மீது கனரக வாகனமொன்று மோதியதால

பிரதியமைச்சர் மேர்வினின் பதவியை பறித்தெடுத்தார் ஜனாதிபதி மஹிந்த!

பெருந்தெருக்கள் பிரதி அமைச்\ர் மேர்வின் சில்வாவின் பதவி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் மேர்வின் சில்வாவை நீக்குவது என்று கட்சி ஏகமனதாக

கிளிநொச்சி கனகபுரத்தில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, கனகபுரம் கோழிப்பண் ணைப் பகுதியில் வீட்டுக்கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் உருக் குலைந்த நிலையில் நேற்று நண்பகல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியம் நிமலன் (வயது 50) என்பவரது சடலமே மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச்

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் நான்கு எம்.பிக்களே அரசுக்குத் தேவை

ஐக்கிய தேசிய முன்னிணியின் பட்டிய லில் போட்டியிட்டுத் தெரிவான ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர் பிரபா கணே சன், தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பீ.திகாம்பரம் ஆகியோர் நேற்று அரசுடன் இணைந்துகொண்டனர். நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு ஏற்கனவே 144 உறுப்பினர்கள் இ

வெற்றி எவ்.எம். தாக்குதலுக்கு வர்த்தகப் போட்டியே காரணமாம்

வெற்றி எவ்.எம். வானொலி நிலையத் தின் மீதான தாக்குதல் வர்த்தகப் போட்டி காரணமாக இடம்பெற்றிருக்கலாமென அதன் பணிப்பாளர் அலரி மாளிகையில் தெரிவித்தார் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார்.

மன்னாரில் கழுதைகளுக்கு மறுவாழ்வு; கணக்கெடுப்புப் பணி ஆரம்பமாகியது

மன்னார்ப் பிரதேசத்தில் கட்டாக்காலி களாக அலைந்து திரியும் கழுதைகளின் தொகை பற்றிய கணக்கெடுப்பு ஆரம்ப மாகியுள்ளது. இதற்கான பணிப்புரைகள் பிரதேச செயலாளரால் கிராம சேவைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மன்னாரில் தற்போது கட்டாக்காலிக் கழுதைகள் பல்கிப் பெருகிய

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட கலை நிகழ்வு

2010 உலக அஞ்சல் தினத்தை முன் னிட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 13 ஆம் திகதி கொழும்பில் விசேட கலை நிகழ்வுகளை நடத்துவதற்கு அஞ்சல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின் றது. ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி கொண் டாடப்படவுள்ள உலக அஞ்சல் தினத்தையிட்டே இக்கலைவிழா நிகழ்

பிரேதப்பெட்டிக்குள் சாராயம்

பதுளை, பரணகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிரேதப்பெட்டிக்குள் வைத்து மதுபானம் விற்பனை செய்துவந்த நபரொருவருக்கு வெலிமடை நீதிமன்ற நீதிவான் துமிந்த முதுன்கொட்டுவ 60,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

கடல் எல்லை விஸ்தரிப்பு: மாலைதீவுடன் பேச்சு

கடல் எல்லை விஸ்தரிப்பு குறித்து மாலை தீவு அரசுடன் இராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்தத் தயார் என்று அரசு அறி வித்துள்ளது. சர்வதேச கடல் எல்லைகளை விஸ் தரிப்பது குறித்து இலங்கையும், மாலை தீவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த ஆண் டில் இ

கொள்ளைகள், ஆள்கடத்தலைக் கண்டித்து வவுனியாவில் நேற்றுக் கடையடைப்பு

வவுனியா பிரதேசத்தில் பரவலாக இடம்பெற்றுவரும் கொள்ளைகள் மற்றும் ஆள்கடத்தல் சம்பவங்களைக் கண்டித்து வவுனியா வர்த்தகர்கள் நேற்றுக்காலை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட் டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல

சத்துணவு நஞ்சாகியதால் 112மாணவர்கள் ஆஸ்பத்திரியில்

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செய லகத்துக்குட்பட்ட இருட்டுச்சேலை மடு வித் தியாலயத்தில் கல்வி பயிலும் 112மாண வர்கள் உட்கொண்ட ஆகாரத்தில் நச்சுத் தன்மை கலந்திருந்ததால் அவசர சிகிச் சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இன்று மீண்டும் திறக்கப்படுகின்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் நடைபெற்று வந்த தைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாஞ் சோலையில் உள்ள அரசினர் மாவட்ட வைத்தியசாலை இன்று வியாழக் கிழமை மீளவும் திறக்கப்படுகின்றது. முல்லைத்தீவு அரச அதிபர் திரு மதி இமல்டா சுகுமார் இத்தகவலைத் தெரிவித்தார்.

கிழக்கில் முஸ்லிம் பகுதிகளில் கூடுதல் தேர்தல் வன்முறைகள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் கிழக்கில் சூடுபிடித்துள்ள அதேசமயம் மட் டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்த வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவராத்திரியன்று திருக்கேதீஸ்வரத்தில் இந்தியக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி

மகா சிவராத்திரி தினமான நாளை சனிக்கிழமை பாடல் பெற்ற திருக் கேதீஸ்வரர் ஆலயத்தில் இந்தியத் தூத ரகத்தின் அனுசரணையுடன் இந்தி யக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி களும் நடைபெறவுள்ளன.


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.