உலக செய்திகள்
 |
மும்பையில் விஷவாயு கசிந்து 103 பேர் வைத்தியசாலையில்!
மும்பைத் துறைமுகத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் குளோரின் விஷ வாயு கசிந்ததால் மாணவர்கள், பொதுமக் கள் உட்பட 103 பேர் பாதிக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைவாகச் செயற் பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
|
Deta not found
|
|
|