Latest News

உலக செய்திகள்

புலிகளின் கப்பல் பொறியியலாளருக்கு நியூஸிலாந்தில் புகலிடம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் பொறியியலாளர் ஒருவருக்குப் புகலிடம் வழங்கப்பட வேண்டும் என்று நியூஸி லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2001ஆம் ஆண்டு இவர் நியூஸிலாந் தில் அடைக்கலம் கோரியிருந்தமை குறிப் பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங

சிவந்தனுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

ஈழத் தமிழர் பிரச்சினையை முன்னி றுத்தி ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி நான்காவது நாளாக மனித நேய நடைப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் சிவந்த னுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸிலுள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள் ளன. பிரான்ஸின்

இலங்கையர்கள் 1,141 பேர் ஆஸியில் அரசியல் தஞ்சம்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 2008 ஒக்டோபரிலிருந்து இதுவரை ஆயிரத்து 141 பேர் அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ளனர் என ஆஸிக்கான இலங்கைத் தூதுவர் சேனக பல்கம்வாய தெரிவித்தார். அவர்களில் 843 பேர் படகுகளின் ஊடா கவே ஆஸியை வந்தடைந்தனர் என்றும் ஆஸ்திரேலியாவின்

இலங்கை செல்லும் நடிகர், நடிகைகளின் படங்களுக்கு அமெ., கனடாவில் தடை! உலகத் தமிழ் அமைப்புகள் அதிரடி முடிவு

அசின் நடித்த அனைத்துத் திரைப் படங்களையும் தடை செய்ய உலகத் தமி ழர்கள் முடிவெடுத்துள்ளனர். அந்த முடிவை அமெரிக்கா, கனடா ஆகிய நாட் டில் நிறைவேற்றுவோம் என்று உலகத் தமிழ் அமைப்புகள் அதிரடியாக அறிவித் துள்ளன. அமெரிக்காவில் செயற்பட்டு வரும் உலகத் தமிழ் அமைப்பின

விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் கறுப்புப் பெட்டியை வடிவமைத்தவர் மரணம்

விமானத்தில் பயன்படுத்தப்படும் கறுப்புப்பெட்டியைக் கண்டுபிடித்த அவுஸ் திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் (வயது 85) காலமா னார். 1934 ஆம் ஆண்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் வாரனின் தந்தை உயிரி ழந்தார். இதை அடுத்து விமான விபத்துக் களுக்கான காரணத்தை அறிந்து

பிரிட்டனின் மிகப்பிரபலமான முதல் 10 மொழிகளில் தமிழும்!

பிரிட்டன் தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருக் கிறது என லண்டன் மெட்ரோ பொலிற் றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவசர உதவிகளுக்காக பொலிஸாரை அழைக்கும் முதல் 10 மொழிகளில் தமிழ் மொழியும் உள்ளடங்குகிறது என்று அவர்கள்

ஆஸி. தேர்தலில் யாருக்கு வெற்றி? ஒக்டோபஸ் கணித்துத் தெரிவிப்பு

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி யில், எந்த அணி வெற்றி பெறும் என்பதை ஒரு ஒக்டோபஸ் கணித்து புகழ்பெற்றது. இப்போது ஆஸ்திரேலியா தேர்தலிலும் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை ஒரு ஒக்டோபஸ் கணித்துக் கூறியுள்ளது. உலகக் கிண்ணக் கால்பந

இலங்கைப் பொறியியலாளர் உட்பட 29 பேர் ஈராக் தீ விபத்தில் பலி!

வட ஈராக்கிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இலங் கைப் பொறியியலாளர் உட்பட 29 பேர் பலியாகினர். அநேகர் காயமடைந்தனர். வடஈராக்கிலுள்ள சோமா ஹோட்ட லில் வியாழக்கிழமை திடீரெனப் பரவிய இத் தீக்கு பலியானோரில் பெண்கள், குழந்தைகள், வெளிநாட்டினர் ஆகியோ

தாய்லாந்தில் வர்த்தக வளாகத்துக்குத் தீ! 23 மாகாணங்களில் இரவில் ஊரடங்கு!!

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக், செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களின் இருமாத கால முற்றுகைப் போராட்டத் துக்குப் பின்னர், நேற்று வியாழக்கிழமை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கி யது. பஸ்கள் ஓடின. அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி நிறுவ னங்கள் ஒளிபரப்

மலேஷிய இடைத்தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெற்றி!

மலேஷியாவில் உலு சிலாங்கூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், ஆளும் கட்சி வேட்பாளர் கமலநாதன் வெற்றி பெற்றுள்ளார். மலேஷிய இந்திய காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி களின் கூட்டணியான தேசிய முன்னணி, தற்போது ஆட்சி செய்து வருகிறது.

சீனாவில் எட்டுப் பெண்கள் மணமகன்களைத் தேடி தெருக்கூத்து!

சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெரு வில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் லாகூர் நகரில் நேற்று இரு வேறு தற்கொலைத் தாக்குதல்கள் 47 பேர் உயிரிழப்பு; 38 பேர் காயம்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரட்டைத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 47 பேர் பலியாயினர். 38 பேர் வரை காய மடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான கட்டத்திலிருக்கின்றனர் என பொலிஸ் வட்டாரம் தெரிவித்தது.

ஜப்பானில் சக்திவாய்ந்த பூகம்பம்: ஆழிப்பேரலை எச்சரிக்கையால் பதற்றம்

ஜப்பானில் யோரான் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அதிகாலை 5.31 மணிய ளவில் பூமி குலுங்கியது. அப்போது பயங் கரச் சத்தம் கேட்டது. இதனால் ஆழ்ந்த தூக் கத்திலிருந்த மக்கள் அலறியபடி எழுந்தனர்

ஆழிப்பேரலை அபாயம்: பராக் ஒபாமா எச்சரிக்கை

அமெரிக்க கடலோரப் பகுதிகளை ஆழிப்பேரலை தாக்கும் அபாயம் உள்ளது. அதனால், அரசு அதிகாரிக ளின் எச்சரிக்கைகளை மக்கள் கவனத்துடன் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கேட் டுக் கொண்டுள்ளார்.

ஹெய்ட்டி பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம்

கரீபியன் பிராந்தியத் தேசத்தில் மிகமோசமான மனிதப் பேரவலம்

Deta not found

Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.