மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.
செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகளை நடத்து வதற்கு சுவிட்சர்லாந்து ஆசிரியர் ஒருவர் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது.
சுகாதார சேவை சங்கம் குற்றச்சாட்டு
சுகாதார அதிகாரிகள் தகவல்
அமெ. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
தருவிக்க அரசு பகீரத முயற்சி
மருத்துவ ஆய்வில் தகவல்
சந்திரனில் பெருமளவில் தண்ணீர் உண்டு என அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகெங்கும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரின வகைகள் அழிந்துபோகும் ஆபத்தான நிலையில் உள்ளன என
உணவுப்பொருள்களிலிலுள்ள ஈஸ்ட் ரோஜென் ஓமோன், பெண்களின் உடலில் தேவையை விட அதிகரிக்கும் போது 10 முதல் 12 வயதுக்குள்ளேயே சிறுமிகள் பூப்பெய்துவிடுகின்றனர்
ஆராய்ச்சியில் தகவல்
ஜப்பானின் தோஷியா நிறுவனம் புதிதாக சிறிய ரக அணு உலைகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இவை வளரும் நாடுகளுக்கும்,
வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம்.
சிறுவர்களுக்கு கை, கால் உபாதைகள் ஏற்படுவதும், விளையாட்டின் போது எலும்பு முறிவு ஏற்படுவதும் நாளாந்தம் நாங்கள் கேள்விப்படும் செய்திகள்.