Latest News

செய்திகள்

சர்வாதிகாரத்துக்குத் துணைபோகிறது என்பதால் அரசமைப்புத் திருத்தத்தை கூட்டமைப்பு ஆதரிக்காது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் நற்பயன்களையும் பறிக்கிறது

அரசாங்கம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள பதினெட்டாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காது. இந்தச் சட்டத்திருத்தம் பதவியில் உள்ள ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேலும் பதவி வகிக்க வகை செய்து சர்வாதிகாரத்துக்கு வழி கோ

நாடாளுமன்று இன்று கூடும்

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடுகின்றது. அவசரகாலச் சட் டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை இன்றைய தினம் விவாதத் துக்கு எடுத்துக்கொள்ளப்படும். நாளை அரசமைப்புத் திருத்த யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு காலை 9.30 மணிமுதல் மாலை

ஜே.வி.பி. இன்று ஆர்ப்பாட்டம் அரசமைப்புத் திருத்தத்தை எதிர்த்து

அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜே.வி.பி. இன்று பிற்பகல் மூன்று மணிக்கு ராஜகிரிய ஆயுர்வேத சுற் றுவட்டச் சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றது. இத்தகவலை ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். அரசு கொண்டுவரவுள்ள

அரசமைப்புத் திருத்தத்திற்கு எதிராக ஐ.தே.க. நேற்றுத் துண்டுப்பிரசுரம்

அரசமைப்புத் திருத்தங்களினால் நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப் புகள் குறித்து மக்களைத் தெளிவுபடுத் துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கொழும்பில் மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது. கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின்

நல்லூரில் முருகப்பெருமானின் எழிற்கோலத் தேர்த்திருவிழா நாளை இன்று மாலை 5 மணிக்கு சப்பறம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந் தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திரு விழாவில் நாளை காலை 7 மணிக்கு முரு கப் பெருமானின் எழிற்கோலத் தேர் உலா சிறப்புற நடைபெறும். கடந்த காலங்களைவிட இம்முறை வெளிநாடுகளில் இருந்தும் தென்னிலங் கையில் இருந்தும் இத்திருவிழாக்களில

8 ஆம் திகதியை கறுப்பு தினமாக ஐ.தே.க. தொழிற்சங்கங்கள் பிரகடனம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டம்

அரசமைப்புத் திருத்த யோசனைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் தினமான எட்டாம் திகதியை "கறுப்பு தினமாக'ப் பிரகடனப்படுத்தி அன்றையதினம் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஐ.தே.கட்சி தொழிற் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இன்றைய செயலக மாநாட்டில் பங்குபற்ற அரச அதிபர்கள் வருகை

நாட்டின் சகல மாவட்டங்களினதும் அரச அதிபர்களும் பங்குபற்றும் மாநாடு யாழ். செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கலந்துகொள்கிறார். மாநாடுகளில்

கொலஸ்ரோல், வெல்லம் ஆகியவற்றை நோயாளிகளிடம் குறைவடையச் செய்வதற்கு பனம்பழத்திலிருந்து மருந்து ‡உயிரி‡இரசாயனவியல் பேராசிரியர் பொன்னுச்சாமி நவரட்ணம் புதிய

பனம்பழத்தின் திண்ம மீதியிலிருந்து கொலஸ்ரோல், வெல்லம் ஆகியவற்றினை நோயாளிகளிடம் குறைக்கும் மருந்தினை உற்பத்தி செய்ய முடியும். அத்துடன் பனம் பழக் கழிவுகளினால் நிலம், நீர், வளி என் பன மாசடைவைத் தடுக்கும் வழிமுறை யையும் கண்டுபிடித்துள்ளேன். கடந்த 3 சகாப்தகால

சுவரொட்டிகளை ஒட்டிய வேளை ஜே.வி.பி. உறுப்பினர் இருவர் யாழ்.நகரில் நேற்றுக் கைது

அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக யாழ்.நகரப் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஜே.வி.பி. உறுப்பி னர்கள் இருவர் பொலிஸாரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதா வது: அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக மக்களை ஒன்றுபடுமாறு கோ

வலி.வடக்கு மக்கள் சொந்த மண்ணில் கால்பதிக்கும் வாய்ப்பு மிக விரைவில் யாழ்.அரச அதிபர் நேற்றுத் தெரிவிப்பு

இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து, உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இடங்களைவிட்டு வெளியேற்றப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் விரைவில் தங்களின் சொந்த மண் ணில் சொந்த இடங்களில் மீளக்குடிய மரும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் யாழ்.

உத்தமர் காந்திக்கு யாழ்.நகரில் நேர்ந்த கதி!

யாழ்நகரில் ஆஸ்பத்திரி வீதியில் அமைக் கப்பட்டுள்ள மகாத்மாகாந்தியின் திருவுரு வச் சிலையில் பொறிக்கப்பட்டுள்ள விளம் பர அறிவிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கு மாறு யாழ். மாநகர முதல்வரிடம் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ய

முன்னாள் புலி உறுப்பினர்கள் 508 பேர் வவுனியாவில் பெற்றோரிடம் கையளிப்பு

அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களான 508 இளைஞர், யுவதிகள் நேற்று \னிக்கிழமை பெற்றோரிடம் கைய ளிக்கப்பட்டார்கள். வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறை

உத்தேச அரசமைப்புத் திருத்தம் எந்தக் கட்சிக்கும் பாதகம் அல்ல "பல்டி' அடித்த மூன்று ஐ.தே.கட்சி எம்.பிக்களும் தெரிவிப்பு

"அரசின் உத்தேச அரசமைப்புத் திருத்தத்தால் எந்தக் கட்சிக்கும் பாதகம் ஏற்படப்போவதில்லை. இதற்கு ஐ.தே.கட்சி ஆதரவளிக்கவேண்டும் அல்லது ஐ.தே. கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சுயமாக வாக்களிக்க இடமளிக்கவேண்டும்.'' இப்படி அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்கப்போ

இலங்கையர்களாக இருக்கத் தமிழை விட்டுக்கொடோம்; தமிழர்களாக இருக்க இலங்கையை விட்டுக்கொடோம் அதுவே தமது கட்சியின் இலட்சியம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

தமிழர்களைப் பொறுத்த வரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதனையே எமது இலட் சியமாகக் கருதுகி றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ, தமிழர்களாக இருப்பதற்கு இலங்கையையோ என்றுமே விட்டுவிட நாம் ஒப்புக்கொள்ளமாட்டோம். கற்றறிந்த பாடங்க


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.