Latest News

செய்திகள்

அலரிமாளிகைக்குச் செல்லும் கைதிகள்; அங்கு ஜனாதிபதி அவர்களுக்கு விருது!

கைதிகள் தினம் நாளை அனுஷ்டிக்கப் படுகின்றது. இதை முன்னிட்டு 500 கைதி கள் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கும் நிகழ்வொன்று 14ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம் பெறும். ஜனாதிபதியொருவர் சிறைக் கைதி களைச் சந்திப்பது இதுவே முதல் தடவை என்று சிறைச்

ஐ.தே.கவுக்கு புதிய யாப்பு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்பு ஒன்று கட்சி \ம்மேளனத்தில் \மர்ப்பிக் கப்படவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த யாப்பு அடுத்த கட்சி \ம்மேளத் தின்போது நிறைவேற்றிக் கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட

கிளிநொச்சி சாந்தபுரத்தில் இன்று மீள்குடியேற்றம்

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 281 குடும்பங்கள் இன்று மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளன எனக் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் "உதயனு'க்குத் தெரிவித்தார். இதற்கான அனுமதியை கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென ரல் சந்த

கூட்டமைப்பு 8 வீத மக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறதாம் கெஹலய கூறுகின்றார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி அல்ல. அது எட்டு சத வீத மக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை த

ஆயிரம் கைதிகளைத் தங்க வைக்கக் கூடிய சிறைச்சாலை யாழ்ப்பாணத்தில் நிறுவப்படும்

ஆயிரம் கைதிகளை தங்க வைக்கக் கூடடிய சிறைச்சாலையை யாழ்ப்பாணத் தில் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர வின் ஆலோசனையை ஆராய்ந்த அமைச் சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியது. இரண்டரை ஏக்க

தொகுதி முறை, விகிதாசார முறை கலந்த உள்ளூராட்சித் தேர்தல் சட்டவரைவு தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

தொகுதி முறை, விகிதாசார முறை இரண்டையும் இணைத்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வழிசெய்யும் சட்ட வரைவை தயாரிக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங் கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல தெரிவித்தார்.

பல்டி அடித்த மறுநாளே ஹெலியில் சவாரி!

அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவ ளித்து அரசுடன் இணைந்து கொண்ட மறு நாளே லக்ஷ்மன் செனவிரட்னவுக்கு ஹெலிக்கொப்டரில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியுள்ளது. பதுளை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர் தலில் ஐ.தே.கட்சிப் பட்டியலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற லக்ஷ்மன் ச

முறிந்த கைக்கு உடன் சிகிச்சை பெறாமையால் மணிக்கட்டுடன் இழக்கும் நிலையில் இளைஞர்

கை எலும்பு உடைவுக்குப் புக்கைகட்டி குணமாக்க முயன்ற இளைஞருக்கு விரல் களுடன் கையினை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது கடந்த 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட மராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் வீடு நிர்மாணிக்கும் வேலையில் ஈ

தமிழ் மக்கள் மீதான இரத்தம் சிந்தாத யுத்தத்தின் உச்சக்கட்டமே 18 ஆவது அரசமைப்புச் சட்டம் அதனை ஆதரிப்பது ஜனநாயகத்தின் மரணத்தை வரவேற்பதாகும் ‡ சரா எம்.பி.

இந்நாட்டில் இரத்தம் சிந்தும் அரசியல் முடிவை எட்டிய அன்றே தமிழ்மக்கள் மீது இரத்தம் சிந்தாத யுத்தம் அரசினால் ஆரம் பிக்கப்பட்டது. அதன் உச்சக்கட்டமே, சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பதினெட் டாவது அரசமைப்புத் திருத்தச் சட்டம். அதனை ஆதரிப்போர் ஜனநாயகத்தின் மரண

வெடி கொளுத்தி மக்கள் ஆரவாரம்

161 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் 18 ஆவது அரச மைப்புத் திருத்தம் அமோகமாக நிறைவேறியதால் அரச தரப்பு ஆதரவாளர்கள் நாட் டின் பல பகுதிகளிலும் பட் டாசு கொளுத்தி தமது மகிழ்வை வெளிப்படுத்தினர். கொழும்பு மாநகர சபைக் கட்டடத்துக்கு முன்பாகக் கண்ணைக்கவரும் வகை

பெரும் சர்ச்சையைக் கிளப்பிய 18 ஆவது அரசமைப்புச் சட்டம் அமோகமாக நிறைவேறியது! ஆதரவாக 161, எதிராக 17 வாக்குகள்

நாட்டு மக்களிடையே பெரும் சர்ச்சையையும் வாதப் பிரதி வாதங்களையும் பரபரப்பையும் கட்சித் தாவல்களையும் உண்டாக்கிய அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் 161 வாக்குகளைப் பெற்று அமோகமாக நிறைவேறியது. எதிராக 17 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பி

கால அவகாசம் இருந்திருந்தால் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்திருப்பாராம் ஹக்கீம்

தனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந் தால் அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து கூட்டமைப்பின் ஆதரவையும் இந்த அரசமைப் புத் திருத்தத்துக்குப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்று மு.காவின் தலைவர

வடக்கில் நிலைகொண்டிருக்கும் ராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் இராணுவத் தளபதி தகவல்

வடக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண் ணிக்கை படிப்படியாகக் குறைக்கப் படும். அதன் பின்னர் வடக்கின் சிவில் நிர்வாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்ற

கூட்டமைப்பு எம்.பி. உட்பட7 பேர் அரசுப் பக்கம் தாவல்!

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளு மன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் நேற்று நாடாளுமன்றத்தில் அரசுடன் இணைந்து கொண்டனர். கண்டி மாவட்ட ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.எம்.ஏ.காதர் நே


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.