Latest News

செய்திகள்

கூட்டமைப்பு 8 வீத மக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறதாம் கெஹலய கூறுகின்றார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி அல்ல. அது எட்டு சத வீத மக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை த

ஆயிரம் கைதிகளைத் தங்க வைக்கக் கூடிய சிறைச்சாலை யாழ்ப்பாணத்தில் நிறுவப்படும்

ஆயிரம் கைதிகளை தங்க வைக்கக் கூடடிய சிறைச்சாலையை யாழ்ப்பாணத் தில் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர வின் ஆலோசனையை ஆராய்ந்த அமைச் சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியது. இரண்டரை ஏக்க

தொகுதி முறை, விகிதாசார முறை கலந்த உள்ளூராட்சித் தேர்தல் சட்டவரைவு தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

தொகுதி முறை, விகிதாசார முறை இரண்டையும் இணைத்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வழிசெய்யும் சட்ட வரைவை தயாரிக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங் கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல தெரிவித்தார்.

பல்டி அடித்த மறுநாளே ஹெலியில் சவாரி!

அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவ ளித்து அரசுடன் இணைந்து கொண்ட மறு நாளே லக்ஷ்மன் செனவிரட்னவுக்கு ஹெலிக்கொப்டரில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியுள்ளது. பதுளை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர் தலில் ஐ.தே.கட்சிப் பட்டியலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற லக்ஷ்மன் ச

முறிந்த கைக்கு உடன் சிகிச்சை பெறாமையால் மணிக்கட்டுடன் இழக்கும் நிலையில் இளைஞர்

கை எலும்பு உடைவுக்குப் புக்கைகட்டி குணமாக்க முயன்ற இளைஞருக்கு விரல் களுடன் கையினை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது கடந்த 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட மராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் வீடு நிர்மாணிக்கும் வேலையில் ஈ

தமிழ் மக்கள் மீதான இரத்தம் சிந்தாத யுத்தத்தின் உச்சக்கட்டமே 18 ஆவது அரசமைப்புச் சட்டம் அதனை ஆதரிப்பது ஜனநாயகத்தின் மரணத்தை வரவேற்பதாகும் ‡ சரா எம்.பி.

இந்நாட்டில் இரத்தம் சிந்தும் அரசியல் முடிவை எட்டிய அன்றே தமிழ்மக்கள் மீது இரத்தம் சிந்தாத யுத்தம் அரசினால் ஆரம் பிக்கப்பட்டது. அதன் உச்சக்கட்டமே, சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பதினெட் டாவது அரசமைப்புத் திருத்தச் சட்டம். அதனை ஆதரிப்போர் ஜனநாயகத்தின் மரண

வெடி கொளுத்தி மக்கள் ஆரவாரம்

161 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் 18 ஆவது அரச மைப்புத் திருத்தம் அமோகமாக நிறைவேறியதால் அரச தரப்பு ஆதரவாளர்கள் நாட் டின் பல பகுதிகளிலும் பட் டாசு கொளுத்தி தமது மகிழ்வை வெளிப்படுத்தினர். கொழும்பு மாநகர சபைக் கட்டடத்துக்கு முன்பாகக் கண்ணைக்கவரும் வகை

பெரும் சர்ச்சையைக் கிளப்பிய 18 ஆவது அரசமைப்புச் சட்டம் அமோகமாக நிறைவேறியது! ஆதரவாக 161, எதிராக 17 வாக்குகள்

நாட்டு மக்களிடையே பெரும் சர்ச்சையையும் வாதப் பிரதி வாதங்களையும் பரபரப்பையும் கட்சித் தாவல்களையும் உண்டாக்கிய அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் 161 வாக்குகளைப் பெற்று அமோகமாக நிறைவேறியது. எதிராக 17 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பி

கால அவகாசம் இருந்திருந்தால் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்திருப்பாராம் ஹக்கீம்

தனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந் தால் அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து கூட்டமைப்பின் ஆதரவையும் இந்த அரசமைப் புத் திருத்தத்துக்குப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்று மு.காவின் தலைவர

வடக்கில் நிலைகொண்டிருக்கும் ராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் இராணுவத் தளபதி தகவல்

வடக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண் ணிக்கை படிப்படியாகக் குறைக்கப் படும். அதன் பின்னர் வடக்கின் சிவில் நிர்வாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்ற

கூட்டமைப்பு எம்.பி. உட்பட7 பேர் அரசுப் பக்கம் தாவல்!

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளு மன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் நேற்று நாடாளுமன்றத்தில் அரசுடன் இணைந்து கொண்டனர். கண்டி மாவட்ட ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.எம்.ஏ.காதர் நே

மேர்வினுக்கு மீண்டும் பதவிக் கதிரை

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரும் அண்மையில் சமுர்த்தி அதிகாரி ஒரு வரை மரத்தோடு கட்டி வைத்து பெரும் சர்ச் சையை கிளப்பியவருமான மேர்வின் சில்வா வுக்கு மீண்டும் பிரதி அமைச்சர் பதவி வழங் கப்பட்டுள்ளது.

18 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபைக்கு அறிவிப்பு

அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டிய அவசியம் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. உயர்

வரலாறு காணாத பக்தர் வெள்ளத்தில் தேர் ஏறி பவனி வந்தான் நல்லூர்க் கந்தன்

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. நேற்று அதிகாலை விசேட கொடித்தம்பப் பூசை கள் இடம்பெற்றமையை அடுத்து 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்றது. பின்னர் முரு கப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.