Latest News

உலக செய்திகள்

சௌந்தர்யா திருமணம் இன்று ரசிகர்களுக்கு அனுமதி இல்லை ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிப்பு

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா வுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) திரு மணம் நடக்கிறது. இதையொட்டி ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், ரசிகர்கள் நேரில் வரவேண்டாம். மணமக்களுக்கு உங்கள் நல்லாசிகளை வழங்குங்கள் என்று கூறி யிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள்

இறந்துவிட்டது என அறிவிக்கப்பட்ட குழந்தை தாயின் அரவணைப்பில் உயிர்த்தெழுந்தது ஆஸி. பெற்றோர்கள் மகிழ்ச்சி; டாக்டர்கள் அதிர்ச்சி

பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது என அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவ ணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலி யாவில் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த வர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழு

புலிகளின் கப்பல் பொறியியலாளருக்கு நியூஸிலாந்தில் புகலிடம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் பொறியியலாளர் ஒருவருக்குப் புகலிடம் வழங்கப்பட வேண்டும் என்று நியூஸி லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2001ஆம் ஆண்டு இவர் நியூஸிலாந் தில் அடைக்கலம் கோரியிருந்தமை குறிப் பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங

இந்திய நாடாளுமன்றில் டி.ஆர். பாலு சாடல் ஈழத் தமிழரை ஆயுதம் ஏந்தவைத்த பிரச்சினைகளை இன்னும் களையவில்லை அரசு அரசியல் தீர்வில் மஹிந்தவுக்கு விருப்பமில்லை;

ஈழத் தமிழர்கள் ஆயுதம் ஏந்தியதற்கான அடிப்படைப் காரணங்கள் போர் முடிந்த பின்னரும் இன்னும் அப்படியே உள்ளன. அவை களையப்படவில்லை. இப்போதும் அங்கு ஒரு நெருக்கடி நிலைதான் காணப்படுகிறது. ஏதோ நூடில்ஸ் தயாரிப்பதுபோல உடனடியாகத் தீர்வு காண முடியாது என்று கேலியாக மஹிந்

மும்பைக் கடலில் கப்பல்கள் மோதி விபத்து; விஷப்பொருள் நீரில் கலப்பதால் பேராபத்து! நிலைமையைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு நிபுணர்கள் வருகை

மும்பை அருகே கப்பல்கள் மோதிய விபத்தினால், கச்சா எண்ணெயுடன் இரசாயன விஷப்பொருட்கள் கடலில் கலப்ப தால் பயங்கர ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத னால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் மும்பை வந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

வேறு சாதி இளைஞரைக் காதலித்த தால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர் வாணப்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் \ம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.

திருச்சியில் பயங்கரம் காதலைக் கைவிட மறுத்த மகளை குத்திக் கொன்ற கொடூரத் தந்தை!

திருச்சியில் காதலைக் கைவிட மறுத்த மகளை, தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்தார். குடிபோதையில் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய அவரை பொலி ஸார் தேடி வருகிறார்கள். திருச்சி பாலக்கரை அன்னைநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவருடைய மனைவி அம்\

சிவந்தனுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

ஈழத் தமிழர் பிரச்சினையை முன்னி றுத்தி ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி நான்காவது நாளாக மனித நேய நடைப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் சிவந்த னுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸிலுள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள் ளன. பிரான்ஸின்

இலங்கையர்கள் 1,141 பேர் ஆஸியில் அரசியல் தஞ்சம்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 2008 ஒக்டோபரிலிருந்து இதுவரை ஆயிரத்து 141 பேர் அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ளனர் என ஆஸிக்கான இலங்கைத் தூதுவர் சேனக பல்கம்வாய தெரிவித்தார். அவர்களில் 843 பேர் படகுகளின் ஊடா கவே ஆஸியை வந்தடைந்தனர் என்றும் ஆஸ்திரேலியாவின்

இலங்கை செல்லும் நடிகர், நடிகைகளின் படங்களுக்கு அமெ., கனடாவில் தடை! உலகத் தமிழ் அமைப்புகள் அதிரடி முடிவு

அசின் நடித்த அனைத்துத் திரைப் படங்களையும் தடை செய்ய உலகத் தமி ழர்கள் முடிவெடுத்துள்ளனர். அந்த முடிவை அமெரிக்கா, கனடா ஆகிய நாட் டில் நிறைவேற்றுவோம் என்று உலகத் தமிழ் அமைப்புகள் அதிரடியாக அறிவித் துள்ளன. அமெரிக்காவில் செயற்பட்டு வரும் உலகத் தமிழ் அமைப்பின

விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் கறுப்புப் பெட்டியை வடிவமைத்தவர் மரணம்

விமானத்தில் பயன்படுத்தப்படும் கறுப்புப்பெட்டியைக் கண்டுபிடித்த அவுஸ் திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் (வயது 85) காலமா னார். 1934 ஆம் ஆண்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் வாரனின் தந்தை உயிரி ழந்தார். இதை அடுத்து விமான விபத்துக் களுக்கான காரணத்தை அறிந்து

இலங்கையின் விளம்பரதாரியாக மாறியிருக்கிறார் நடிகை அசின்! தமிழினப் பாதுகாப்பு கூட்டமைப்பு சீற்றம்

இலங்கை அர சின் விளம்பரதாரி யாக நடிகை அசின் மாறியுள்ளார் என்று தமிழினப் பாதுகாப்புக் கூட் டமைப்பு மற்றும் "மே 17 இயக்கம்' ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன. இலங்கையில் நடந்த போரின்போது ஏராளமான தமிழர்கள் படுகொலை செய் யப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகை யில், தமிழ

பிரிட்டனின் மிகப்பிரபலமான முதல் 10 மொழிகளில் தமிழும்!

பிரிட்டன் தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருக் கிறது என லண்டன் மெட்ரோ பொலிற் றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவசர உதவிகளுக்காக பொலிஸாரை அழைக்கும் முதல் 10 மொழிகளில் தமிழ் மொழியும் உள்ளடங்குகிறது என்று அவர்கள்

ஆஸி. தேர்தலில் யாருக்கு வெற்றி? ஒக்டோபஸ் கணித்துத் தெரிவிப்பு

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி யில், எந்த அணி வெற்றி பெறும் என்பதை ஒரு ஒக்டோபஸ் கணித்து புகழ்பெற்றது. இப்போது ஆஸ்திரேலியா தேர்தலிலும் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை ஒரு ஒக்டோபஸ் கணித்துக் கூறியுள்ளது. உலகக் கிண்ணக் கால்பந

பிரபா இந்தியாவுக்கு எதிரானவர் அல்லர்! அமைச்சர் சிதம்பரம் தெரிவிப்பு

புலிகளின் தலைவர் பிரபாகாரன் இந்தி யாவுக்கு எதிரனவர் அல்லர். அவர் சென்ற பாதைதான் எதிரானது. என்று மத்திய உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம் கூறினார். பெருந்தலைவர் காமராஜரின் 108 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் காங் கிரஸ் கட்சியின் 125ஆவது ஆண்டு விழா ஆகியவற்றின்


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.