Latest News

தொழில்நுட்பம்

பனம்பழத்திலிருந்து களியைப் பிரித்தெடுக்கும் நவீன இயந்திரம் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் தேசிய பொறியியல் நிறுவனம் பனை அபிவிருத்திச் சபைக்கு வழங்கியது

நவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி பனம் பழத்திலிருந்து பனங்களியைப் பிரித்தெடுக்கும் செயற்பாடு முதன் முறை யாக யாழ்ப்பாணத்தில் நேற்று அறிமுகப் படுத்தப்பட்டது. தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவி ருத்தி நிலையத்தினால் வடிவமைக்கப் பட்ட இந்த நவீன இயந்திரம் பனை அபி விர

மனிதனின் மரபணுப் பட்டியல்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்

வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.

செவ்வாய்க்கு செல்கிறார் சுவிஸ் பெளதீகவியல் ஆசிரியர்

செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகளை நடத்து வதற்கு சுவிட்சர்லாந்து ஆசிரியர் ஒருவர் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டன

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் தாம் கொண்டு சென்ற புதிய சாதனங்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் சனிக்கிழமை பொருத்தினர்.

அழுத்தங்களால் சிறுவர்கள் விரைவில் முதுமை அடைவு

அமெ. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

சந்திரனில் பெருமளவில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சந்திரனில் பெருமளவில் தண்ணீர் உண்டு என அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகெங்கும் 17 ஆயிரம் உயிரினங்கள் அழியும் ஆபத்து: ஆய்வில் தகவல்

உலகெங்கும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரின வகைகள் அழிந்துபோகும் ஆபத்தான நிலையில் உள்ளன என

உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்!

உணவுப்பொருள்களிலிலுள்ள ஈஸ்ட் ரோஜென் ஓமோன், பெண்களின் உடலில் தேவையை விட அதிகரிக்கும் போது 10 முதல் 12 வயதுக்குள்ளேயே சிறுமிகள் பூப்பெய்துவிடுகின்றனர்

சிறிய ரக அணுமின் உலைகள்: ஜப்பானிய நிறுவனம் சாதனை

ஜப்பானின் தோஷியா நிறுவனம் புதிதாக சிறிய ரக அணு உலைகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இவை வளரும் நாடுகளுக்கும்,


Design by: ePixcell.com
Copyright © 2008-New Uthayan Publications (Pvt.) Ltd. All rights reserved.