வீடு விற்பனைக்குண்டு
 
 
40ஆவது ஆண்டு நிறைவு விழா
 
 
மணமகன் தேவை
 
 
இணையதள வடிவமைப்பாளர்
 
     
யாழ் பிரதேசச் செய்திகள்
தேர்வு செய்யவும;
சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் அபிவிருத்திக்கென 12 லட்சம் ரூபா ஒதுக்கீடு
[01 ஒக்டோபர் 2008, புதன்கிழமை 10:20 மு.ப இலங்கை]
  சங்கானை பிரதேச செயலகப் பிரிவில் அபிவிருத்தி நடவடிக்கைக்கென பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாவை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஸ்ரீகாந்தா ஒதுகீடு செய்துள்ளார்.
இலங்கை வங்கி கிராமங்களை நோக்கி நகர்ந்து அவற்றின் தேவைகளை நிறைவேற்றுகின்றது சங்குவேலிக் கிராம சங்கமம் விழாவில் எடுத்துரைப்பு
[09 செப்டம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 7:20 மு.ப இலங்கை]
  இலங்கை வங்கி கிராமங்களைத் தத் தெடுக்கவில்லை. கிராமங்களை நோக்கி நகர்ந்து அவற்றின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுகின்றது. இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார் இலங்கை வங்கியின் செயற்பாட்டு முகாமையாளர் ந. சிவரட்ணம்.
இளவாலை வைத்தியசாலைக்கு நிரந்தரக் கட்டடம் அமைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் கோருகிறார்
[09 செப்டம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 7:20 மு.ப இலங்கை]
  குடாநாட்டில் இளவாலைப் பிரதேச அரசினர் வைத்தியசாலை மட்டும் சொந் தக் காணியின்றி தனியார் கட்டடத்தி லேயே இயங்கி வருகின்றது. எனவே வைத் தியசாலைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப் பதற்கென காணியொன்றைப் பெற்றுக் கொள்ளப் பிரதேச மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
குடாநாட்டு மக்களுக்குத் தடையின்றி மின்சாரம்; இன்னும் இரண்டு மாதங்களில் வழங்க நடவடிக்கை
[09 செப்டம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 6:40 மு.ப இலங்கை]
  குடாநாட்டு மக்களுக்குத் தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் நோக்கில் சுன்னாகம் பகுதியில் நிர்மா ணிக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலை யத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் பூர்த்தியடையும்.
நீராவியடியில் பூட்டிய வீட்டிற்குள் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு
[09 செப்டம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 6:20 மு.ப இலங்கை]
  நீராவியடியில் மணிக்கூண்டுக் கோபுர வீதி ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தாயும் அவரது 10 வயது மகனும் சடலங் களாக நேற்று மாலை மீட்கப்பட்டனர்.
பிந்திய செய்திகள்
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு முன்பாக புலம்ழ்பெயர்ந்த தமிழர்கள் போராட்டம் - அந்நாட்டு எம்.பிக்களும் பங்கேற்பு
வன்னி அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி வழங்கும் - இந்தியத் தூதர் தெரிவிப்பு
ஊடகவியலாளர் திஸநாயகம் மகஸின் சிறைக்கு மாற்றம்! - சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்
அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்துக்கு 24 மணிநேர மின்சாரம்
இந்திய நிவாரணப் பொருட்கள் அடுத்தவாரம் வன்னி செல்லும் - நேற்று செஞ்சிலுவைக் குழுவிடம் ஒப்படைப்பு
பூநகரியிலிருந்து நகர்ந்தமை புலிகளின் தந்திரோபாயமா? - அப்படி ஒன்றும் கிடையாது என்கிறது அரசு
முதலாம் திகதி சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாடு - விடுதலைச் சிறுத்தைகள் ஏற்பாட்டில்
போரில் புலிகளை அழித்தபடியே தமிழ் ம்க்களுக்கு அரசியல் தீர்வு - இரண்டையும் ஒரே நேரத்தில் முடிப்பதே அரசின் திட்டம் என்கின்றார் அமைச்சர்
திருவாரூர் சென்ற ரணிலை மறித்து கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கலாட்டா
முகமாலை முன்னரங்கை படையினர் மீட்டனராம்!
 
Custom Search
 
Tamil News Web
Advertisements

tamil news