Welcome to Uthayan.com :: Student News
   
 
வீடு விற்பனைக்குண்டு
 
 
40ஆவது ஆண்டு நிறைவு விழா
 
 
மணமகன் தேவை
 
 
இணையதள வடிவமைப்பாளர்
 
     
மாணவர் பகுதி
தேர்வு செய்யவும;
இளையதம்பி வித்தியாலய பரிசளிப்பு விழா நாளை
[01 ஒக்டோபர் 2008, புதன்கிழமை 10:20 மு.ப இலங்கை]
  வண்ணார்பண்ணை இளையதம்பி இந்து வித்தியாலய நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் நாளை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளன.
பாடசாலைகளின் நூலகங்களுக்கென 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
[09 செப்டம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 6:40 மு.ப இலங்கை]
  நாடளாவிய ரீதியில் தெரிவு செய் யப்பட்ட 31 பாடசாலைகளின் நூல கங் களுக்கு நூல்களைக் கொள் வனவு செய்வதற்காக 40 மில்லி யன் ரூபா வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டியில் யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கு 10 இடங்கள்
[08 செப்டம்பர் 2008, திங்கட்கிழமை 12:30 பி.ப இலங்கை]
  மாகாண மட்டத்தில் இடம்பெற்ற தமிழ்த் தினப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்ற யாழ். மாவட்டப் பாடசாலைகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. இப்பாடசாலைகள் தேசிய மட்டத்தில் இடம்பெறவுள்ள போட்டிகளில் பங்குபற்ற வுள்ளன.
மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடு ஆரம்பம்; வன்னியில் 87 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில்!
[06 செப்டம்பர் 2008, சனிக்கிழமை 3:00 மு.ப இலங்கை]
  நாடு முழுவதும் மூன்றாம் தவணைக் கான கல்வி நடவடிக்கைகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரம்பமான போதும் வன்னியில் 87 பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்க முடி யாத நிலை உருவாகியுள்ளது.
பிந்திய செய்திகள்
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு முன்பாக புலம்ழ்பெயர்ந்த தமிழர்கள் போராட்டம் - அந்நாட்டு எம்.பிக்களும் பங்கேற்பு
வன்னி அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி வழங்கும் - இந்தியத் தூதர் தெரிவிப்பு
ஊடகவியலாளர் திஸநாயகம் மகஸின் சிறைக்கு மாற்றம்! - சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்
அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்துக்கு 24 மணிநேர மின்சாரம்
இந்திய நிவாரணப் பொருட்கள் அடுத்தவாரம் வன்னி செல்லும் - நேற்று செஞ்சிலுவைக் குழுவிடம் ஒப்படைப்பு
பூநகரியிலிருந்து நகர்ந்தமை புலிகளின் தந்திரோபாயமா? - அப்படி ஒன்றும் கிடையாது என்கிறது அரசு
முதலாம் திகதி சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாடு - விடுதலைச் சிறுத்தைகள் ஏற்பாட்டில்
போரில் புலிகளை அழித்தபடியே தமிழ் ம்க்களுக்கு அரசியல் தீர்வு - இரண்டையும் ஒரே நேரத்தில் முடிப்பதே அரசின் திட்டம் என்கின்றார் அமைச்சர்
திருவாரூர் சென்ற ரணிலை மறித்து கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கலாட்டா
முகமாலை முன்னரங்கை படையினர் மீட்டனராம்!
 
Custom Search
 
Tamil News Web
Advertisements

tamil news