Welcome to Uthayan.com :: Temples
   
 
வீடு விற்பனைக்குண்டு
 
 
40ஆவது ஆண்டு நிறைவு விழா
 
 
மணமகன் தேவை
 
 
இணையதள வடிவமைப்பாளர்
 
     
கோவில்கள
தேர்வு செய்யவும;
சந்நிதி முருகனின் தேர்ப்பவனி காண கடந்த வருடங்களைவிட அதிக பக்தர்கள் நான்கு வீதிகளும் நிரம்பி வழிந்தன
[15 செப்டம்பர் 2008, திங்கட்கிழமை 10:10 மு.ப இலங்கை]
  நேற்று நடைபெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பற்றினர் இதற்கு முந்திய வருடங்களை விட இம்முறை அதிகமானோர் முருகனின் தேர்த்திருவிழாக் காண வந்திருந்தார்கள் என மதிப்பிடப்பட்டது.
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத் தேர்த்திருவிழா இன்ற
[11 செப்டம்பர் 2008, வியாழக்கிழமை 1:40 மு.ப இலங்கை]
  தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று இடம்பெறவுள்ளது. காலை 7 மணிக்குப் பூசையுடன் ஆரம்பமாகி 8 மணிக்கு ஸ்நபன அபி ஷேகமும் விசேட பூசைகளும் இடம் பெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி 9 மணிக்கு அம்பாள் தேரில் ஏறி வீதியுலா வருவார்.
பிந்திய செய்திகள்
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு முன்பாக புலம்ழ்பெயர்ந்த தமிழர்கள் போராட்டம் - அந்நாட்டு எம்.பிக்களும் பங்கேற்பு
வன்னி அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி வழங்கும் - இந்தியத் தூதர் தெரிவிப்பு
ஊடகவியலாளர் திஸநாயகம் மகஸின் சிறைக்கு மாற்றம்! - சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்
அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்துக்கு 24 மணிநேர மின்சாரம்
இந்திய நிவாரணப் பொருட்கள் அடுத்தவாரம் வன்னி செல்லும் - நேற்று செஞ்சிலுவைக் குழுவிடம் ஒப்படைப்பு
பூநகரியிலிருந்து நகர்ந்தமை புலிகளின் தந்திரோபாயமா? - அப்படி ஒன்றும் கிடையாது என்கிறது அரசு
முதலாம் திகதி சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாடு - விடுதலைச் சிறுத்தைகள் ஏற்பாட்டில்
போரில் புலிகளை அழித்தபடியே தமிழ் ம்க்களுக்கு அரசியல் தீர்வு - இரண்டையும் ஒரே நேரத்தில் முடிப்பதே அரசின் திட்டம் என்கின்றார் அமைச்சர்
திருவாரூர் சென்ற ரணிலை மறித்து கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கலாட்டா
முகமாலை முன்னரங்கை படையினர் மீட்டனராம்!
 
Custom Search
 
Tamil News Web
Advertisements

tamil news