|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| 1ஆவது பிறந்த நாள் வாழ்த்து |
|
|
|
|
|
| நிவிந்தன் |
|
அல்வாய் தெற்கைச் சேர்ந்த வினோதன் நீரஜா தம்பதியரின் செல்வப் புதல்வன் நிவிந்தன் தனது முதலாவது பிறந்த நாளை தனது இல்லத்தில் இன்று (10.11.2008) திங்கட்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா அம்மா, அம்மப்பா, அம்மம்மா, அப்பப்பா, அப்பம்மா, மாமா, அன்ரா, சித்தப்பாமார், அத்தைமார், பூட்டி மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் முத்துமாரி அம்மன் அருள்பெற்றுச் சீரும் சிறப்புமாகப் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
அல்வாய் தெற்கு.
அம்மப்பா,
இரா.சோமசுந்தரம்
(கிராம அலுவலர்) |
|
|
|
|
|
|
|
| வாழ்த்துகின்றோம் |
|
|
|
|
| யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவிற்சர்லாந்து |
|
யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவிற்சர்லாந்து
Jaffna Central College
Old boys Association – SwitzerlandContact address: J.C.C Ex Schüler Swiss, Postfach – 102, 4716 – Welschenrohr, Swiss.
Email jccoba-swiss@hotmail.com, 078 9085203
யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவிற்சர்லாந்து வாழ்த்துகின்றோம்
2008ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ்.மத்திய கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்த மாணவர்களான

ஆகியோரைச் சுவிஸ் யாழ்.மத்திய கல்லூரிப் பழையமாணவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துவதுடன், இம் மாணவர்களுக்குக் காலநேரம் பாராது கல்விக்கு வளமூட்டிய யாழ் மத்திய கல்லூரி அதிபர்;, ஆரம்பப் பிரிவு உதவி அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இம்மாணவர்களுக்கான பணவைப்புச் சான்றிதழ் வழங்கி பதக்கம் அணிவித்து மதிப்பளிக்கும் நிகழ்வு நாளை (19.11.2008) புதன்கிழமை மு.ப.10 மணிக்குக் கல்லூரி மண்டபத்தில் மதிப்பிற்குரிய அதிபர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடை பெறும்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
தாயகத்தில் என்றுமில்லாத வகையில் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் தமிழ்ப் பிரதேசம் இருக்கின்ற இந்நிலை யிலும், வன்னிமக்களின் துயரங்கள் நிறைந்த சுமைகளின் மத்தியிலும் இந்நிகழ்வினை இன்று நடத்துவது கல்வியில் சிறப்பாகச் செயற்பட்ட மாணவர்களை உரிய காலப்பகுதியில் மதிப்பளித்து உற்சாகப்படுத்தவேண்டும் என்பதற்காகவே. இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்விப் பெறுபேறுகள் சிறப்பாக அமைந்திருப்பது பெருமை யளிக்கின்றது.
மாணவர்கள் அறிவியல் துறையில் ஏற்பட்டிருக்கும் ஏற்ற இறக்கங்களை நன்கு அறிந்து அதற்கேற்ற வகையில் தங் ;களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும். கல்வியினை முன்னெடுத்துச் செல்வதில் மாணவர்களுக்கு இருக்கின்ற இடை யூறுகள் அனைத்தையும் நாங்கள் நன்கு அறிவோம். எனினும் எவ்வாறான தடைகள் இருப்பினும் அதற்கு முகம்கொடுத்து கல்வியில் வெற்றி பெறவேண்டுமென அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். தொடர்ந்து வருகின்ற காலங்களிலும் தேசிய நிலையில் சிறப்பாகச் செயற்படும் மாணவர்களையும், எம்கல்லூரி மாணவர்களையும் எமது சங்கம் மதிப்பளித்து ஊக் கமளிக்கும் என்பதனையும் , அதன் அடிப்படையில் தரம் ஐந்து புலமைப்பரிசில்; பரீட்சையில் தேசிய நிலையில் முத லாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான 10000ரூபா பணவைப்புச் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வு அவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் நடத்துவதற்கான ஒழுங்குகள் எமது கல்லூரி அதிபர் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மின்னஞ்சல் jccoba-swiss@hotmail.com
இணையமுகவரி www.jccoba.ch
நா.விஜயகுமார் தலைவர்,
யாழ்.மத்திய கல்லூரி
பழைய மாணவர் சங்கம்,
சுவிற்சர்லாந்து. |
|
|
|
|
|
|
|
| பாராட்டி வாழ்த்துகின்றோம் |
|
|
|
|
|
| செல்வி பி.பகிரதா |
|
முல்லை/புதுக்குடியிருப்பு சுப்பிரமணிய வித்தியாசாலையில்
கல்வி கற்கும் மாணவியான செல்வி பி.பகிரதா ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 138 புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்தமைக்காகப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
பா.சிவகுமார் - பெரியப்பா, பெரிய சிவபூதராயர் வீதி,
சுன்னாகம் தெற்கு, சுன்னாகம். அம்மா, சகோதரர்கள். |
|
|
|
|
|
|
|
| முதலாவது பிறந்த நாள் வாழ்த்து |
|
|
|
|
|
| குகப்பிரசாதன் ஸ்வாதி |
|
குகப்பிரசாதன் - ரமணப்பிரியா தம்பதியினரின் அருந்தவப்
புதல்வி செல்வி குகப்பிரசாதன் ஸ்வாதி
கடந்த (09.11.2008) ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது பிறந்த நாளை தெஹிவளையில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடினார். அவரை இறைவன் அருள் பெற்றுப் பதினாறு செல்வபோகமும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துவோர்:
அம்மப்பா, அம்மம்மா, மாமாமார், சித்தி. |
|
|
|
|
|
|
|
| 10ஆவது பிறந்ததின வாழ்த்தும் பாராட்டி வாழ்த்தும் |
|
|
|
|
|
| ச.கஸ்தூரிகா |
|
2008ஆம் ஆண்டு தரம் - 5 புலமைப்பரிசில்
பரீட்சையில் 141 புள்ளிகளையும், பாடசாலை
மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்ற
யா/ திருக்குடும்ப கன்னியர் மட மாணவியும்,
திரு.திருமதி சந்திரகுமார் கோமதி தம்பதியரின்
ஏகபுத்திரியுமான ச.கஸ்தூரிகா
அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு, அவரின்
பிறந்தினமான இன்று (10.11.2008) திங்கட்கிழமை
நாவற்குழி காதவாய்க்கால் பிள்ளையார்
அருள் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.
இவரது வெற்றிக்கு
உறுதுணையாக இருந்த
ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
வாழ்த்துவோர்:
அப்பா, அம்மா,மாமாமார், மாமிமார். |
|
|
|
|
|
|
|
| முதலாவது பிறந்த நாள் வாழ்த்து |
|
|
|
|
| நிவிந்தன் |
|
அல்வாய் தெற்கைச் சேர்ந்த வினோதன் நீரஜா தம்பதியரின் செல்வப் புதல்வன் நிவிந்தன் தனது முதலாவது பிறந்த நாளை தனது இல்லத்தில் இன்று (10.11.2008) திங்கட்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா அம்மா, அம்மப்பா, அம்மம்மா, அப்பப்பா, அப்பம்மா, மாமா, அன்ரா, சித்தப்பாமார், அத்தைமார், பூட்டி மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் முத்துமாரி அம்மன் அருள்பெற்றுச் சீரும் சிறப்புமாகப் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
அம்மப்பா,
இரா.சோமசுந்தரம்
(கிராம அலுவலர்)
அல்வாய் தெற்கு. |
|
|
|
|
|
|
|
| முதலாவது பிறந்த நாள் வாழ்த்து |
|
|
|
|
|
| அபிஷன் |
|
09.11.2008
உடுப்பிட்டி மற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் - மாலினி தம்பதியரின் செல்வப்புதல்வன் அபிஷன் (மேகேஸ்) [Abishan (Murgesh)] கடந்த மாதம் 9ஆம் திகதி கொண்டாடவேண்டிய தனது பிறந்தநாளை இன்று (09.11.2008) ஞாயிற்றுக்கிழமை (Princess Banquet hall, scaborough) Canadaஇல் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார். கனடாவில் வசிக்கும் அப்பா, அம்மா, அப்பம்மா (கனடா), தாத்தா (புன்னாலைக்கட்டுவன்), அம்மம்மா (பின்லாந்து), கனடாவில் வசிக்கும் ஆசைச்சித்தப்பா, சித்தி, செழசி அக்கா, றேஸ்மியா, தங்கைச்சி குட்டி, சித்தப்பா (கனடா), பின்லாந்தில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, ஜெனி அண்ணா, யது அக்கா, விது அக்கா, நளாச்சித்தி (புன்னாலைக் கட்டுவன்), மகிழினிச் சித்தி (பின்லாந்து), சோமு தாத்தா குடும்பம் (உடுப்பிட்டி), நிமலினி
மாமி குடும்பம் (அவுஸ்திரேலியா) மற்றும் உற்றார், உறவினர், அனைவரும் அபிஸ் குட்டியை ஆயக்கடவை ஐங்கரன் துணைகொண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.
தகவல்: தாத்தா சி.கந்தசாமி (துரை).
புன்னாலைக்கட்டுவன் தெற்கு. |
|
|
|
|
|
|
|
| முதலாவது பிறந்த நாள் வாழ்த்து |
|
|
|
|
| செல்வி குகப்பிரசாந்தன் ஸ்வாதி |
|
09.11.2008
குகப்பிரசாதன் ரமணப்பிரியா தம்பதியினரின் அருந்தவப் புதல்வி செல்வி
குகப்பிரசாதன் ஸ்வாதி இன்று (09.11.2008) ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது பிறந்தநாளை தெஹிவளையில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார். அவரை இறைவன் அருள் பெற்றுப் பதினாறு செல்வபோகமும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துவோர்:
அம்மப்பா, அம்மம்மா, மாமாமார், சித்தி.
ஆறுமுகம் வீதி, சன்னாகம் மேற்கு, சுன்னாகம். |
|
|
|
|
|
|
|
| 50ஆவது பிறந்தநாள் வாழ்த்து |
|
|
|
|
| திருமதி தங்கராஜா - விஜயராணி |
|
தனது 50ஆவது பிறந்தநாளை நாவலடி லேன், திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் இன்று (22.10.2008) புதன்கிழமை கொண்டாடுகின்றார். இவரை பத்திரகாளி தாயாரின் துணை கொண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துவோர்:
கணவர், மருமக்கள், மகள்மார்,
பேர்த்தி, பேரன்
இ.சிவகுமார்.
நாவலடி லேன்,
திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|