Welcome to Uthayan.com :: World News
   
 
வீடு விற்பனைக்குண்டு
 
 
40ஆவது ஆண்டு நிறைவு விழா
 
 
மணமகன் தேவை
 
 
இணையதள வடிவமைப்பாளர்
 
     
உலகச் செய்திகள்
தேர்வு செய்யவும;
கூரிய வாளுடன் கடைக்குள் புகுந்த திருடனை போராடி மடக்கிப் பிடித்தார் தமிழ் இளைஞர் பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் நடந்த சம்பவம் இது!
[03 ஒக்டோபர் 2008, வெள்ளிக்கிழமை 1:55 மு.ப இலங்கை]
  கூரிய வாளுடன் கடைக்குள் புகுந்து கடைப்பணியாளரைக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய கொள்ளைக்காரனுடன் சாமர்த்தியமாகப் போராடி அந்த வெறியனிடமிருந்து வாளைக் கைப்பற்றியது மட்டுமின்றி அவனை கடையிலேயே பொலிஸார் வரும்வரை அடைத்து வைத்திருந்துள்ளார் தமிழ் வாலிபர் ஒருவர்.
கனடா - ரொறன்ரோ மாநகரில் புனித ஆரோக்கிய அன்னையின் திருநாள்
[16 செப்டம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 2:50 பி.ப இலங்கை]
  172 லெஸ்லி வீதியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் - புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 2008 புரட்டாதி மாதம் 14ம் திகதி புனித ஆரோக்கிய அன்னையின் திருநாள் திருப்பலி தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டது.
அணுகுண்டுச் சோதனை நடத்துவதை யாரும் தடுக்கமுடியாது என்கிறார் கலாம்
[09 செப்டம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 7:50 மு.ப இலங்கை]
  ஒட்டுமொத்த தேசிய நலனைக் கருத் திற்கொண்டு, இந் தியா அணுகுண்டுச் சோதனை நடத்து வதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளில் வறுமை, போசாக்கின்மை; மரணத்தின் விளிம்பில் 30 லட்சம் சிறுவர்கள்
[09 செப்டம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 7:25 மு.ப இலங்கை]
  வரட்சி, வறுமை,ஊட்டச்சத்துக் குறைபாடு நோய் ஆகிய காரணங்களால் ஆபிரிக்க நாடுகளில் சுமார் 30லட்சம் சிறார்கள் உயி ரிழக்கக் கூடிய அபாயகரமான கட்டத்தில் இருக்கிறார்கள் என யுனிசெப் தெரிவித் துள்ளது.
சூறாவளி; கடற்கொந்தளிப்பு கியூபாவில் 78 பேர் மரணம்!
[09 செப்டம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 6:50 மு.ப இலங்கை]
  அமெரிக்காவுக்கு அருகே உள்ள நாடான கியூபாவின் வடக்குக் கரையோரப் பிராந் தியங்களை பலத்த மழையோடு கூடிய இக் என்னும் சூறாவளி மூர்க்கமாகத் தாக்கியது. இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. பூதாகரமான பேரலைகள் எழுந்தன.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமெரிக்கா விரைகின்றார் மன்மோகன்
[09 செப்டம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 6:50 மு.ப இலங்கை]
  இந்தியா மீது அணு எரிபொருள் விநியோக நாடுகள் விதித்திருந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கின்றார்.
பிந்திய செய்திகள்
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு முன்பாக புலம்ழ்பெயர்ந்த தமிழர்கள் போராட்டம் - அந்நாட்டு எம்.பிக்களும் பங்கேற்பு
வன்னி அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி வழங்கும் - இந்தியத் தூதர் தெரிவிப்பு
ஊடகவியலாளர் திஸநாயகம் மகஸின் சிறைக்கு மாற்றம்! - சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்
அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்துக்கு 24 மணிநேர மின்சாரம்
இந்திய நிவாரணப் பொருட்கள் அடுத்தவாரம் வன்னி செல்லும் - நேற்று செஞ்சிலுவைக் குழுவிடம் ஒப்படைப்பு
பூநகரியிலிருந்து நகர்ந்தமை புலிகளின் தந்திரோபாயமா? - அப்படி ஒன்றும் கிடையாது என்கிறது அரசு
முதலாம் திகதி சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாடு - விடுதலைச் சிறுத்தைகள் ஏற்பாட்டில்
போரில் புலிகளை அழித்தபடியே தமிழ் ம்க்களுக்கு அரசியல் தீர்வு - இரண்டையும் ஒரே நேரத்தில் முடிப்பதே அரசின் திட்டம் என்கின்றார் அமைச்சர்
திருவாரூர் சென்ற ரணிலை மறித்து கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கலாட்டா
முகமாலை முன்னரங்கை படையினர் மீட்டனராம்!
 
Custom Search
 
Tamil News Web
Advertisements

tamil news